H7205 - רְאוּבֵן - Rᵉʼûwbên - reh-oo-bane' - Reuben
மூல வார்த்தை / Original: רְאוּבֵן
எழுத்துமாற்றம் / Transliteration: Rᵉʼûwbên
ஒலிபெயர்ப்பு / Phonetic: reh-oo-bane'
சுருக்க விளக்கம் / Short Definition: Reuben
ரூபன், ரூபேன் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"ஒரு மகனைப் பார்," மகனுக்குப் பதிலாக ஒருவன்
Reuben = "behold a son"
1. யாக்கோபின் மூத்த குமாரன்
2. ரூபன் கோத்திரத்தார்
3. ரூபன் கோத்திரத்தார் வசிக்கும் தேசம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the imperative of H7200 and H1121; see ye a son; Reuben, a son of Jacob: - Reuben.
Cognate: H3070, H3376, H4758, H4759, H7200, H7202, H7203, H7204, H7205, H7206, H7207, H7209, H7210, H7211, H7212