« Back to word list

H1121 - בֵּן - bên - bane - Afflicted

மூல வார்த்தை / Original: בֵּן

எழுத்துமாற்றம் / Transliteration: bên

ஒலிபெயர்ப்பு / Phonetic: bane

சுருக்க விளக்கம் / Short Definition: Afflicted

கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, காளை, வயது, பிள்ளை, குமாரன், சந்ததி, புத்திரர், மகன், குஞ்சு - ஆண்பால் பெயர்ச்சொல்.

a son, a grandson, a child, a member of a group

1. குமாரன், ஆண்பிள்ளை (a son, a male child)

2. பேரன் (a grandson)

3. பிள்ளைகள் பன்மை - ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் (children) (plural, male and female)

4. வாலிபம், வாலிபர் (பன்மை) (youth, young men) (plural)

5. பால மிருகங்கள் (the young) (of animals)

6. குமாரர்கள், அநீதியின் புத்திரர், தேவனுடைய புத்திரர் !sons (as characterisation, that is, sons of injustice [for un - righteous men] or sons of God [for angels]

7. தேசத்தின் ஜனங்கள் (people) (of a nation) (plural)

8. உயிரற்ற பொருட்களாகிய நட்சத்திரங்கள், அக்கினி ஜூவாலைகள், வில், அம்பு ஆகியவை (used of lifeless things, that is, sparks, stars, arrows) (figurative)

9. ஒரு குழுவில் அல்லது ஒரு பிரிவில் உள்ளவர் (a member of a guild, order, class)

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1129; a son (as a builder of the family name), in the widest sense (of literal and figurative relationship, including grandson, subject, nation, quality or condition, etc., (like H1, H251, etc.): - + afflicted, age, [Ahoh-] [Ammon-] [Hachmon-] [Lev-]ite, [anoint-]ed one, appointed to, (+) arrow, [Assyr-] [Babylon-] [Egypt-] [Grec-]ian, one born, bough, branch, breed, + (young) bullock, + (young) calf, X came up in, child, colt, X common, X corn, daughter, X of first, + firstborn, foal, + very fruitful, + postage, X in, + kid, + lamb, (+) man, meet, + mighty, + nephew, old, (+) people, + rebel, + robber, X servant born, X soldier, son, + spark, + steward, + stranger, X surely, them of, + tumultuous one, + valiant[-est], whelp, worthy, young (one), youth.

Cognate: H1121, H1122, H1125, H1126, H1127, H1128, H1130, H1132, H1133, H1134, H1135, H1136, H1139, H1142, H1144, H1145, H1148, H1151, H1323, H1332, H1337, H1339, H1340, H2618

« Prev 1121 / 8674 Next »