H724 - אֲרוּכָה - ʼărûwkâh - ar-oo-kaw' - Health
மூல வார்த்தை / Original: אֲרוּכָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼărûwkâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-oo-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Health
சுகவாழ்வு, சொஸ்தம், ஆரோக்கியம், சவுக்கியம் - பெண்பால் பெயர்ச்சொல்
healing, restoration
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine passive participle of H748 (in the sense of restoring to soundness); wholeness (literally or figuratively): - health, made up, perfected.