« Back to word list

H753 - אֹרֶךְ - ʼôrek - o'rek' - Forever

மூல வார்த்தை / Original: אֹרֶךְ

எழுத்துமாற்றம் / Transliteration: ʼôrek

ஒலிபெயர்ப்பு / Phonetic: o'rek'

சுருக்க விளக்கம் / Short Definition: Forever

நீளம், உயரம், தீர்க்கம், நித்தியம், நீண்டது, நீடித்தது, நெடு, நெடுங்காலம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

நீளம் (physical length)

கால அளவு (used of time)

நீடிய பொறுமை (forbearance, self - restraint) (of patience)

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H748; length: - + for ever, length, long.

Cognate: H724, H748, H750, H751, H752, H753, H757

« Prev 753 / 8674 Next »