H7562 - רֶשַׁע - reshaʻ - reh'-shah - Iniquity
மூல வார்த்தை / Original: רֶשַׁע
எழுத்துமாற்றம் / Transliteration: reshaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: reh'-shah
சுருக்க விளக்கம் / Short Definition: Iniquity
பாவம், ஆகாமியம், துன்மார்க்கர், அக்கிரமம், அநியாயம், கொடுமை, துஷ்டத்தனம் துரோகம், கள்ளம் - ஆண்பால் பெயர்ச்சொல்
wrong, wickedness, guilt
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H7561; a wrong (especially moral): - iniquity, wicked(-ness).