« Back to word list

H7563 - רָשָׁע - râshâʻ - raw-shaw' - Condemned

மூல வார்த்தை / Original: רָשָׁע

எழுத்துமாற்றம் / Transliteration: râshâʻ

ஒலிபெயர்ப்பு / Phonetic: raw-shaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Condemned

குற்றவாளியான, குற்றஞ்சுமந்த, துஷ்டனான, பாவியான, துன்மார்க்கனான, அநியாயஞ் செய்கிறவனான, ஆகாதவனான, பொல்லாத மனுஷனான - பெயரடை

wicked, criminal

Part(s) of speech: Adjective / பெயரடை

ஆங்கில மூலம் / Original in English: From H7561; morally wrong; concretely an (actively) bad person: - + condemned, guilty, ungodly, wicked (man), that did wrong.

Cognate: H4849, H7561, H7562, H7563, H7564

« Prev 7563 / 8674 Next »