« Back to word list

H7701 - שֹׁד - shôd - shode - Desolation

மூல வார்த்தை / Original: שֹׁד

எழுத்துமாற்றம் / Transliteration: shôd

ஒலிபெயர்ப்பு / Phonetic: shode

சுருக்க விளக்கம் / Short Definition: Desolation

கொடுமை, மகாசங்காரம், சங்கரிப்பு, பாழாக்குதல் பாழாக்கப்படுதல், பாழ்க்கடிக்கப்படுதல், அழிப்பு, கொள்ளையிடுதல், கேடு, பாழாய்ப்போதல், பாழ்க்கடிப்பு, அழிவு, அழித்தல், கொள்ளை, கொள்ளை கொடுத்தல், அழிம்பு - ஆண்பால் பெயர்ச்சொல்.

havoc, violence, destruction, devastation, ruin

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7736; violence, ravage: - desolation, destruction, oppression, robbery, spoil (-ed, -er, -ing), wasting.

Cognate: H7701, H7703, H7736

« Prev 7701 / 8674 Next »