« Back to word list

H7736 - שׁוּד - shûwd - shood - Waste

மூல வார்த்தை / Original: שׁוּד

எழுத்துமாற்றம் / Transliteration: shûwd

ஒலிபெயர்ப்பு / Phonetic: shood

சுருக்க விளக்கம் / Short Definition: Waste

வினைச்சொல் - ஒடுக்கு பாழாக்கு, கெடு, கொள்ளையிடுகிறவன், கொள்ளையிடுதல், கொள்ளையடிக்கிறவர், சங்கரிக்கிறவன், கொள்ளைக்காரர், பாழ்க்கடிக்கிறவர், படி, பாழாக்குகிறவன், கொள்ளையிடப்படு, கொள்ளையடி, பாழாக்கப்படு, பாழாய் போகிறவள், பாழாய்ப்போ, பாழாதல், பாழாக்கிப்போடு, பாழாகுதல்

(Qal) to ruin, to destroy, to spoil, to devastate

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; properly to swell up, that is, figuratively (by implication of insolence) to devastate: - waste.

Cognate: H7701, H7703, H7736

« Prev 7736 / 8674 Next »