H7740 - שָׁוֵה - Shâvêh - shaw-vay' - Shaveh
மூல வார்த்தை / Original: שָׁוֵה
எழுத்துமாற்றம் / Transliteration: Shâvêh
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-vay'
சுருக்க விளக்கம் / Short Definition: Shaveh
சாவே - ஓர் இடத்தின் பெயர்
"சம பூமி, பள்ளத்தாக்கு"
Shaveh = "plain" or "level plain"
சோதோமின் ராஜா ஆபிரகாமைச் சந்தித்த பள்ளத்தாக்கு
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H7737; plain; Shaveh, a place in Palestine: - Shaveh.