H7741 - שָׁוֵה קִרְיָתַיִם - Shâvêh Qiryâthayim - shaw-vay' kir-yawthah'-yim - Shaveh Kiriathaim
மூல வார்த்தை / Original: שָׁוֵה קִרְיָתַיִם
எழுத்துமாற்றம் / Transliteration: Shâvêh Qiryâthayim
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-vay' kir-yawthah'-yim
சுருக்க விளக்கம் / Short Definition: Shaveh Kiriathaim
சாவேகீரியத்தாயீம் - ஓர் இடத்தின் பெயர்
“இரண்டு பட்டணங்களின் சமபூமி"
Shaveh Kiriathaim = "plain of the double or two city"
கெதர்லாகோமேர் யுத்தம் பண்ணிய இடம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H7740 and the dual of H7151; plain of a double city; Shaveh Kirjathajim, a place East of the Jordan: - Shaveh Kiriathaim.