H776 - אֶרֶץ - ʼerets - eh'-rets - [idiom] common
மூல வார்த்தை / Original: אֶרֶץ
எழுத்துமாற்றம் / Transliteration: ʼerets
ஒலிபெயர்ப்பு / Phonetic: eh'-rets
சுருக்க விளக்கம் / Short Definition: [idiom] common
பூமி, லோகம், தேசம், நிலம், தரை, வெளி, நாடு, சீமை, பூலோகம், மாகாணம், மண் - பொது பெயர்ச்சொல்
1. பூமி (earth)
(1) பூமி முழுவதும்
(2) வானத்திற்கு எதிர்பதமான பூமி
(3) பூமியில் சஞ்சரிக்கிறவர்கள்
2. தேசம் (earth)
(1) தேசம் (country, territory)
(2) மாகாணம் (a district, aregion)
(3) கோத்திரத்தின் நிலம் (a tribal territory)
(4) நிலத்தின் ஒரு பகுதி (a piece of gound)
(5) கானான் தேசம் (the land of Canaan, Israel)
(6) தேசத்தில் குடியிருக்கிறவர்கள் (the inhabitants of land)
(7) சீயோல் - போனால் திரும்பி வரமுடியாத இடம் (Sheol, a land without return, (under) world)
(8) நகரம் (city) ( - state)
3. பூமியின் நிலம் the ground, the surface of the earth, the soil
இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் வாக்கியங்கள்
1. நிலத்தின் ஜனங்கள் (people of the land)
2. தேசத்தின் விஸ்தீரணம் (the space or distance of country) (in measurements of distance)
3. சமனான தேசம் (level country) (a plain)
4. ஜீவிக்கிறவர்களின் தேசம் (the land of the living)
5. பூமியின் கடையாந்தரம் (end(s) of the earth)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root probably meaning to be firm; the earth (at large, or partitively a land): - X common, country, earth, field, ground, land, X nations, way, + wilderness, world.