H777 - אַרְצָא - ʼartsâʼ - ar-tsaw' - Arza
மூல வார்த்தை / Original: אַרְצָא
எழுத்துமாற்றம் / Transliteration: ʼartsâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-tsaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Arza
அர்சா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"பூமிக்குரியது"
Arza = "earthy"
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் வீட்டு விசாரிப்புக்காரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H776; earthiness; Artsa, an Israelite: - Arza.