H7767 - שׁוּנַמִּית - Shûwnammîyth - shoo-nam-meeth' - Shunamite
மூல வார்த்தை / Original: שׁוּנַמִּית
எழுத்துமாற்றம் / Transliteration: Shûwnammîyth
ஒலிபெயர்ப்பு / Phonetic: shoo-nam-meeth'
சுருக்க விளக்கம் / Short Definition: Shunamite
சூனேமியாள், சூனேம் ஊராள் - பெண்பால் பெயர்ச்சொல்.
“இரட்டை ஓய்விடம்"
Shunammite = Shunen "double resting place"
சூனேம் ஊரைச் சேர்ந்தவள்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: Patrial from H7766; a Shunammitess, or female inhabitant of Shunem: - Shunamite.