H7768 - שָׁוַע - shâvaʻ - shaw-vah' - Cry
மூல வார்த்தை / Original: שָׁוַע
எழுத்துமாற்றம் / Transliteration: shâvaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-vah'
சுருக்க விளக்கம் / Short Definition: Cry
வினைச்சொல் - கூப்பிடு, கூக்குரலிடு, சத்தமிடு, அலறு, முறையிடு
(Piel) to cry out (for help), to shout
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; properly to be free; but used only causatively and reflexively to halloo (for help, that is, freedom from some trouble): - cry (aloud, out), shout.