H7934 - שָׁכֵן - shâkên - shaw-kane' - Inhabitant
மூல வார்த்தை / Original: שָׁכֵן
எழுத்துமாற்றம் / Transliteration: shâkên
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-kane'
சுருக்க விளக்கம் / Short Definition: Inhabitant
அயலகத்தாள், அயலகத்தார், அடுத்த, அயல்வீடு, அயல்வீட்டுக்காரர், அயலார், நகரவாசி, குடியானவன், சுற்று, அயல்தேசத்தார், குடிகள் - பெயரடை
an inhabitant, a neighbor
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: From H7931; a resident; by extension a fellow citizen: - inhabitant, neighbour, nigh.