H7935 - שְׁכַנְיָה - Shᵉkanyâh - shek-an-yaw' - Shecaniah
மூல வார்த்தை / Original: שְׁכַנְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Shᵉkanyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: shek-an-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Shecaniah
செக்கனியா, செகனியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கர்த்தரோடு தங்கியிருக்கிறவர்"
Shecaniah or Shechaniah = "dweller with Jehovah (Yahweh)"
1. செருபாபேலின் சந்ததிபைச் சேர்ந்தவன்
2. எகியேலின் குமாரன்
3. செமாயாவின் தகப்பன்
4. ஆராவின் குமாரன்
5. ஆசாரியன் - செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
6. ஆசாரியன் - எசேக்கியா ராஜாவின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H7931 and H3050; Jah has dwelt; Shekanjah, the name of nine Israelites: - Shecaniah, Shechaniah.