H8432 - תָּוֶךְ - tâvek - taw'-vek - Among
மூல வார்த்தை / Original: תָּוֶךְ
எழுத்துமாற்றம் / Transliteration: tâvek
ஒலிபெயர்ப்பு / Phonetic: taw'-vek
சுருக்க விளக்கம் / Short Definition: Among
மத்தி, நடு, உள், இடை இடையே, உள்ளே, நடுவே, உற்சங்களுக்கு உள்ளே, நடுவிலிருந்து, இல், இடத்தில், விட்டு, உடன் இருந்து, மையம், ஓடு, உற்புறம், அதிலே, உள்ளே, மத்தியில், மத்தியிலிருந்து, வழியாய் - ஆண்பால் பெயர்ச்சொல்.
midst, middle
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to sever; a bisection, that is, (by implication) the centre: - among (-st), X between, half, X (there-, where-) in (-to), middle, mid [-night], midst (among), X out (of), X through, X with (-in).