H8433 - תֹּוכֵחָה - tôwkêchâh - to-kay-khaw' - Argument
மூல வார்த்தை / Original: תֹּוכֵחָה
எழுத்துமாற்றம் / Transliteration: tôwkêchâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: to-kay-khaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Argument
கண்டிதம், தண்டித்தல், தண்டிப்பு, நியாயம், காரியத்தை ரூபிக்கும் வார்த்தை, மறு உத்தரவு, கடிந்துகொள்ளுதல், போதகசிட்சை, தண்டனை, பழிவாங்குதல், உத்தரவு - பெண்பால் பெயர்ச்சொல்.
rebuke, correction, reproof, punishment, chastisement, argument, reproof
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3198; chastisement; figuratively (by words) correction, refutation, proof (even in defence): - argument, X chastened, correction, reasoning, rebuke, reproof, X be (often) reproved.