H8542 - תַּמּוּז - Tammûwz - tam-mooz' - Tammuz
மூல வார்த்தை / Original: תַּמּוּז
எழுத்துமாற்றம் / Transliteration: Tammûwz
ஒலிபெயர்ப்பு / Phonetic: tam-mooz'
சுருக்க விளக்கம் / Short Definition: Tammuz
தம்மூசு - ஆண்பால் பெயர்ச்சொல்.
"ஜீவனுடைய தளிர்"
Tammuz = "sprout of life"
சூமேரியரின் புறஜாதி தெய்வம்
Part(s) of speech: Proper Name / சிறப்புப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Tammuz, a Phoenician deity: - Tammuz.