H8547 - תֶּמַח - Temach - teh'-makh - Tamah
மூல வார்த்தை / Original: תֶּמַח
எழுத்துமாற்றம் / Transliteration: Temach
ஒலிபெயர்ப்பு / Phonetic: teh'-makh
சுருக்க விளக்கம் / Short Definition: Tamah
தாமா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நகைப்பு"
Tamah or Thamah = "laughter"
தேவாலயத்தில் அமஞ்சி வேலை செய்த குடும்பத்தின் தலைவன் - செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Temach, one of the Nethinim: - Tamah, Thamah.