H1151 - בֶּן־עַמִּי - Ben-ʻAmmîy - ben-am-mee' - Ben-ammi
மூல வார்த்தை / Original: בֶּן־עַמִּי
எழுத்துமாற்றம் / Transliteration: Ben-ʻAmmîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: ben-am-mee'
சுருக்க விளக்கம் / Short Definition: Ben-ammi
பென்னம்மி - ஆண்பால் பெயர்ச்சொல்.
என் ஜனத்தின் குமாரன்
Ben - ami = "son of my people"
லோத்தின் குமாரன் - லோத்திற்கும், அவனுடைய இரண்டாவது குமாரத்திக்கும் பிறந்தவன் அம்மோனியரின் முற்பிதா
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1121 and H5971 with pronominal suffix; son of my people; Ben Ammi, a son of Lot: - Ben-ammi.
Cognate: H1121, H1122, H1125, H1126, H1127, H1128, H1130, H1132, H1133, H1134, H1135, H1136, H1139, H1142, H1144, H1145, H1148, H1151, H1323, H1332, H1337, H1339, H1340, H2618