H134 - אֶדֶן - ʼeden - eh'-den - Foundation
மூல வார்த்தை / Original: אֶדֶן
எழுத்துமாற்றம் / Transliteration: ʼeden
ஒலிபெயர்ப்பு / Phonetic: eh'-den
சுருக்க விளக்கம் / Short Definition: Foundation
பாதம், ஆதாரம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
a base, a pedestal, a socket (strong, firm)
1. பளிங்குத் தூண்கள் நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொன்னாலான ஆதாரம்.
2. பூமியின் அஸ்திபாரம்
3. ஆசரிப்புக்கூடாரம் அமைந்திருக்கும் பாதம்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H113 (in the sense of strength); a basis (of a building, a column, etc.): - foundation, socket.
Cognate: H113, H114, H134, H135, H136, H137, H138, H139, H140, H141, H151