H1419 - גָּדֹול - gâdôwl - gaw-dole' - Aloud
மூல வார்த்தை / Original: גָּדֹול
எழுத்துமாற்றம் / Transliteration: gâdôwl
ஒலிபெயர்ப்பு / Phonetic: gaw-dole'
சுருக்க விளக்கம் / Short Definition: Aloud
பெரிய, மகா, மகத்தான, பெரியருமாகிய, பெருத்த, கொடிய, உக்கிரமான, மூத்த, மிகுந்த, வெகு, பிரதான, திரளான, மிகவும், வல்லமையான, ஏராளமான, உரத்த - பெயரடை
பெயரடையாக இந்த வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது
1. அளவில் பெரியது (large) (in magnitude and extent)
2. எண்ணிக்கையில் அதிகமானது (in number)
3. அடர்த்தியானது (in intensity)
4. அதிக சத்தமானது (loud) (in sound)
5. வயதில் முதிர்ந்தது (older) (in age)
6. முக்கியத்துவம் உள்ளது (in importance)
(1) பொருட்கள்
(2) மனுஷர்
(3) தேவன்
இந்த வார்த்தை தன்னிலைப் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1. பெரிய காரியங்கள் (great things)
2. முக்கியமான காரியங்கள் (haughty things)
3. மேன்மை, மகத்துவம் (greatness Sometimes it is used as a masculine proper noun)
ஆங்கில மூலம் / Original in English: From H1431; great (in any sense); hence older; also insolent: - + aloud, elder (-est), + exceeding (-ly), + far, (man of) great (man, matter, thing, -er, -ness), high, long, loud, mighty, more, much, noble, proud thing, X sore, (֤) very.
Cognate: H1419, H1420, H1431, H1432, H1433, H1434, H1435, H1436, H1437, H3012, H4024, H4026, H4027, H4028, H4029