« Back to word list

H4027 - מִגְדַּל־אֵל - Migdal-ʼÊl - mig-dal-ale' - Migdal-el

மூல வார்த்தை / Original: מִגְדַּל־אֵל

எழுத்துமாற்றம் / Transliteration: Migdal-ʼÊl

ஒலிபெயர்ப்பு / Phonetic: mig-dal-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Migdal-el

மிக்தாலேல் - ஓர் இடத்தின் பெயர்

தேவனுடைய (எல்) கோபுரம்

Migdal - el="tower of God"

நப்தலியிலுள்ள அரணிப்பான பட்டணங்களில் ஒன்று

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H4026 and H410; tower of God; Migdal-El, a place in Palestine: - Migdal-el.

Cognate: H1419, H1420, H1431, H1432, H1433, H1434, H1435, H1436, H1437, H3012, H4024, H4026, H4027, H4028, H4029

« Prev 4027 / 8674 Next »