« Back to word list

H1435 - גִּדֵּל - Giddêl - ghid-dale' - Giddel

மூல வார்த்தை / Original: גִּדֵּל

எழுத்துமாற்றம் / Transliteration: Giddêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: ghid-dale'

சுருக்க விளக்கம் / Short Definition: Giddel

கித்தேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"மிகப்பெரியது"

Giddel = "very great"

1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன் - தேவாலயத்தில் அமஞ்சி வேலை செய்த குடும்பத்தின் தலைவன்

2. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன் சாலொமோனின் வேலைக்காரருடைய சந்ததியாரின் தலைவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1431; stout; Giddel, the name of one of the Nethinim, also of one of Solomon’s servants: - Giddel.

Cognate: H1419, H1420, H1431, H1432, H1433, H1434, H1435, H1436, H1437, H3012, H4024, H4026, H4027, H4028, H4029

« Prev 1435 / 8674 Next »