H152 - אֲדְרַמֶּלֶךְ - ʼĂdrammelek - ad-ram-meh'-lek - Adrammelech
மூல வார்த்தை / Original: אֲדְרַמֶּלֶךְ
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂdrammelek
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-ram-meh'-lek
சுருக்க விளக்கம் / Short Definition: Adrammelech
அத்ரமலேக் - பெயர்ச்சொல்.
"மெலேக்கின் (இராஜாவின்) பெருந்தன்மை அல்லது உதாரகுணம். ஆதார் ஆலோசகர், ஆதார் தீர்மானிக்கிறவர்"
Adrammelech = "honor of the king"; or "Adar is prince"; or "Adar is Counselor, Decider "
1. விக்கிரக தெய்வம் - சல்மனாசார் இதை இஸ்ரவேலுக்கு அறிமுகப் படுத்தினான்.
2. சனகெரிப்பின் குமாரன் - இவன் சனகெரிப்பைக் கொன்று போட்டான்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H142 and H4428; splendor of (the) king; Adrammelek, the name of an Assyrian idol, also of a son of Sennacherib: - Adrammelech.