« Back to word list

H155 - אַדֶּרֶת - ʼaddereth - ad-deh'-reth - Garment

மூல வார்த்தை / Original: אַדֶּרֶת

எழுத்துமாற்றம் / Transliteration: ʼaddereth

ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-deh'-reth

சுருக்க விளக்கம் / Short Definition: Garment

அங்கி, சால்வை, மகிமை, இரட்டு, போர்வை - பெண்பால் பெயர்ச்சொல்.

glory, cloak,

1. மகிமை (glory, splendor, magnificence)

2. சால்வை (mantle, cloak made of fur or fine material) - தீர்க்கதரிசியின் வஸ்திரம் a (prophet's garment)

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Feminine of H117; something ample (as a large vine, a wide dress); also the same as H145: - garment, glory, goodly, mantle, robe.

Cognate: H115, H117, H142, H143, H145, H146, H152, H155

« Prev 155 / 8674 Next »