« Back to word list

H1537 - גִּלְגָּל - Gilgâl - ghil-gawl' - Gilgal

மூல வார்த்தை / Original: גִּלְגָּל

எழுத்துமாற்றம் / Transliteration: Gilgâl

ஒலிபெயர்ப்பு / Phonetic: ghil-gawl'

சுருக்க விளக்கம் / Short Definition: Gilgal

கில்கால் - ஓர் இடத்தின் பெயர்

கற்களின் வட்டம்

Gilgal = "a wheel, rolling"

1. போர்தானுக்கு மேற்கே இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்கிய இடம் - எரிகோவிற்குக் கிழக்கில் உள்ளது - இங்கு சாமுவேல் நியாயாதிபதியாக இருந்தார் - சவுல் இங்கு ராஜாவாக்கப்பட்டான் - பிற்காலத்தில் இங்கு முறையற்ற ஆராதனை நடைபெற்றது.

2. சீலோவிற்கும் பெத்தேலுக்கும் மைல் தூரத்திலுள்ள இடம் - வடக்கு இஸ்ரவேலில் இங்கு தீர்க்கதரிசிகள் தங்கியிருந்தார்கள்.

3. யோசுவா யுத்தம் பண்ணி பிடித்த இடம் - இது எங்குள்ளதென்று தெளிவாகத் தெரியவில்லை.

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: The same as H1536 (with the article as a properly noun); Gilgal, the name of three places in Palestine: - Gilgal. See also H1019.

Cognate: H1019, H1530, H1531, H1534, H1536, H1537, H1538, H1543, H1544, H1550, H1551, H1552, H1553, H1554, H1556, H1557, H1559, H1561, H1562, H1567, H4039

« Prev 1537 / 8674 Next »