H1562 - גִּלֲלַי - Gilălay - ghe-lal-ah'-ee - Gilalai
மூல வார்த்தை / Original: גִּלֲלַי
எழுத்துமாற்றம் / Transliteration: Gilălay
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghe-lal-ah'-ee
சுருக்க விளக்கம் / Short Definition: Gilalai
கிலாலாய் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கனமானது"
Gilalai = "weighty"
லேவியன் - இசைக்கருவியை இசைத்தவன் - ஆசாரியரின் குமாரர்களில் ஒருவன் - எருசலேமின் அலங்கம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட போது இவன் ஊழியம் செய்தான்"
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1561; dungy; Gilalai, an Israelite: - Gilalai.
Cognate: H1019, H1530, H1531, H1534, H1536, H1537, H1538, H1543, H1544, H1550, H1551, H1552, H1553, H1554, H1556, H1557, H1559, H1561, H1562, H1567, H4039