H1567 - גַּלְעֵד - Galʻêd - gal-ade' - Galeed
மூல வார்த்தை / Original: גַּלְעֵד
எழுத்துமாற்றம் / Transliteration: Galʻêd
ஒலிபெயர்ப்பு / Phonetic: gal-ade'
சுருக்க விளக்கம் / Short Definition: Galeed
கலயெத் - ஒரு நினைவுச் சின்னத்தின் பெயர்
(கற்கள்) குவியலான சாட்சி
Galeed = "witness heap"
கீலேயாத் மலையிலுள்ளது - யாக்கோபிற்கும், லாபானுக்கும் நடுவில் அவர்களுடைய உடன்படிக்கையை உறுதிபண்ணுவதற்கு வைக்கப்பட்ட கற்குவியல்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H1530 and H5707; heap of testimony; Galed, a memorial cairn East of the Jordan: - Galeed.
Cognate: H1019, H1530, H1531, H1534, H1536, H1537, H1538, H1543, H1544, H1550, H1551, H1552, H1553, H1554, H1556, H1557, H1559, H1561, H1562, H1567, H4039