H1721 - דֹּדָנִים - Dôdânîym - do-daw-neem' - Dodanim
மூல வார்த்தை / Original: דֹּדָנִים
எழுத்துமாற்றம் / Transliteration: Dôdânîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: do-daw-neem'
சுருக்க விளக்கம் / Short Definition: Dodanim
தொதானீம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
(பன்மை)
"தலைவர்கள்"
Dodanimor Rodanim = "leaders"
யாவானின் குமாரர் அல்லது சந்ததியார்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The second form is used by orthographical error in 1Ch 1:7. A plural of uncertain derivation; Dodanites, or descendants of a son of Javan: - Dodanim.