H7290 - רָדַם - râdam - raw-dam' - Sleep
மூல வார்த்தை / Original: רָדַם
எழுத்துமாற்றம் / Transliteration: râdam
ஒலிபெயர்ப்பு / Phonetic: raw-dam'
சுருக்க விளக்கம் / Short Definition: Sleep
வினைச்சொல் - ஆயாசமாய்த் தூங்கு. அயர்ந்த நித்திரைபண்ணு, உறங்கு, தூங்கு, அயர்ந்த நித்திரைகொள்
(Niphal) to be asleep, to be unconscious, to be in heavy sleep, to fall into heavy sleep, to be fast asleep
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to stun, that is, stupefy (with sleep or death): - (be fast a-, be in a deep, cast into a dead, that) sleep (-er, -eth).