« Back to word list

H8639 - תַּרְדֵּמָה - tardêmâh - tar-day-maw' - Deep sleep

மூல வார்த்தை / Original: תַּרְדֵּמָה

எழுத்துமாற்றம் / Transliteration: tardêmâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: tar-day-maw'

சுருக்க விளக்கம் / Short Definition: Deep sleep

அயர்ந்த நித்திரை, கனநித்திரை, தூங்கிவிழுதல் - பெண்பால் பெயர்ச்சொல்.

a deep sleep, a trance

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7290; a lethargy or (by implication) trance: - deep sleep.

Cognate: H1719, H1721, H7290, H8639

« Prev 8639 / 8674 Next »