« Back to word list

H206 - אָוֶן - ʼÂven - aw'-ven - Aven

மூல வார்த்தை / Original: אָוֶן

எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂven

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw'-ven

சுருக்க விளக்கம் / Short Definition: Aven

ஆவென் - பெயர்ச்சொல்

"தீயசக்தி, மாயை, வெறுமை"

Aven = "vanity"

விக்கிரகாராதனை நடைபெற்ற இடங்களுக்கு ஆவென் என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. எகிப்திலுள்ள பட்டணம் - ஒண் (எசே 30:17)

2. பெத்தேல் - (ஓசி 10:8)

3. சீரியாவிலுள்ள ஒரு பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: The same as H205; idolatry; Aven, the contemptuous synonym of three places, one in Coele Syria, one in Egypt (On), and one in Palestine (Bethel): - Aven. See also H204, H1007.

Cognate: H205, H206, H8383

« Prev 206 / 8674 Next »