H204 - אֹון - ʼÔwn - one - On
மூல வார்த்தை / Original: אֹון
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÔwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: one
சுருக்க விளக்கம் / Short Definition: On
ஓன் - பெயர்ச்சொல்
"பெலன்"
On = "strength or vigor"
கீழ் எகிப்திலுள்ள ஒரு பட்டணம் - இங்கு சூரிய வழிபாடு பிரபல்யமானது - கோசேன் தேசத்தின் எல்லையிலுள்ளது - போத்திபாரின் வீடு இங்குள்ளது - இவன் ஒணின் ஆசாரியனும், போசேப்பின் மாமனுமாவான்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of Egyptian derivation; On, a city of Egypt: - On.
Cognate: H201, H204, H3982, H534, H559, H561, H562, H564, H565, H566, H567, H568, H569, H570, H577