« Back to word list

H2518 - חִלְקִיָּה - Chilqîyâh - khil-kee-yaw' - Hillkiah

மூல வார்த்தை / Original: חִלְקִיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: Chilqîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: khil-kee-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Hillkiah

இலக்கியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

யெகோவா (என்) பங்கு

Hilkiah = "my portion is Jehovah (Yahweh)"

1. எலியாக்கீமின் தகப்பன்

2. பிரதான ஆசாரியன் - யோசியாவின் ஆட்சிக் காலம்

3. அம்சியின் குமாரன் - மெராரி புத்திரன் - லேவியன்

4. ஓசாவின் இரண்டாவது குமாரன் - மெராரி புத்திரன் லேவியன்

5. நியாயப் பிரமாணம் வாசிக்கப்பட்ட போது எஸ்றாவின் வலதுபுறத்தில் நின்றவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2506 and H3050; portion of Jah; Chilhijah, the name of eight Israelites: - Hilkiah.

Cognate: H2505, H2506, H2507, H2513, H2515, H2516, H2517, H2518, H2520, H2521, H4256

« Prev 2518 / 8674 Next »