H2521 - חֶלְקַת הַצֻּרִים - Chelqath hats-Tsurîym - khel-kath' hatstsoo-reem' - Helkath-hazzurim
மூல வார்த்தை / Original: חֶלְקַת הַצֻּרִים
எழுத்துமாற்றம் / Transliteration: Chelqath hats-Tsurîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: khel-kath' hatstsoo-reem'
சுருக்க விளக்கம் / Short Definition: Helkath-hazzurim
எல்காத் அசூரிம் - ஓர் இடத்தின் பெயர்
"பட்டயங்களின் நிலம்"
Helkath - hazzurim = "field of swords"
கிபியோன் குளத்திற்கு அருகிலுள்ள இடம் - இங்கு இஸ்போசேத்தின் மனுஷரைத் தாவீதின் மனுஷர் கொன்றுபோட்டார்கள்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H2520 and the plural of H6697; with the article inserted; smoothness of the rocks; Chelkath Hatstsurim, a place in Palestine: - Helkath-hazzurim.
Cognate: H2505, H2506, H2507, H2513, H2515, H2516, H2517, H2518, H2520, H2521, H4256