« Back to word list

H2764 - חֵרֶם - chêrem - khay'-rem - Curse

மூல வார்த்தை / Original: חֵרֶם

எழுத்துமாற்றம் / Transliteration: chêrem

ஒலிபெயர்ப்பு / Phonetic: khay'-rem

சுருக்க விளக்கம் / Short Definition: Curse

சங்காரம், நேர்ந்துகொள்ளப்பட்டவைகள், சங்கரிப்பு, சபிக்கப்படு, சாபத்தீட்டு, வலை, நேர்ந்துகொள்ளப்பட்டது. பொருத்தனை பண்ணப்பட்டது. சாபத்திற்குள்ளானது. சபிக்கப்பட்ட பொருள், சங்காரத்துக்கு நியமித்தது. சாபத்தீடாக நேர்ந்து கொள்ளப்பட்டது - ஆண்பால் பெயர்ச்சொல்.

a thing devoted, a thing dedicated, a ban, a devotion, a net, a thing perforated, have been utterly destroyed, (appointed to) utter destruction

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2763; physically (as shutting in) a net (either literally or figuratively); usually a doomed object; abstractly extermination: - (ac-)curse (-d, -d thing), dedicated thing, things which should have been utterly destroyed, (appointed to) utter destruction, devoted (thing), net.

Cognate: H2763, H2764, H2765, H2766, H2767, H2768, H2769, H2770, H2771, H2773, H2774

« Prev 2764 / 8674 Next »