« Back to word list

H2766 - חָרִם - Chârim - khaw-reem' - Harim

மூல வார்த்தை / Original: חָרִם

எழுத்துமாற்றம் / Transliteration: Chârim

ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-reem'

சுருக்க விளக்கம் / Short Definition: Harim

ஆரிம் - பெயர்ச்சொல்

"பரிசுத்தமாக்கப்பட்டது

Harim = "dedicated"

1. ஆசாரியன் - தாவீதின் காலம்

2. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்

3. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த மற்றொரு குடும்பத்தின் தலைவன்

4. ஆசாரியன் - நெகேமியாவின் காலம்

5. நெகேமியாவின்கீழ் ஜனங்களை ஆட்சி புரிந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2763; snubnosed; Charim, an Israelite: - Harim.

Cognate: H2763, H2764, H2765, H2766, H2767, H2768, H2769

« Prev 2766 / 8674 Next »