« Back to word list

H2769 - חֶרְמֹונִים - Chermôwnîym - kher-mo-neem' - The Hermonites

மூல வார்த்தை / Original: חֶרְמֹונִים

எழுத்துமாற்றம் / Transliteration: Chermôwnîym

ஒலிபெயர்ப்பு / Phonetic: kher-mo-neem'

சுருக்க விளக்கம் / Short Definition: The Hermonites

எர்மோன் மலை - ஆண்பால் பெயர்ச்சொல்.

"வாசஸ்தலம்"

Hermonites = "a sanctuary"

பாலஸ்தீனத்திற்கும். லீபனோனுக்கும் இடையிலுள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எர்மோன் மலையின் மூன்று சிகரங்கள்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Plural of H2768; Hermons, that is, its peaks: - the Hermonites.

Cognate: H2763, H2764, H2765, H2766, H2767, H2768, H2769

« Prev 2769 / 8674 Next »