« Back to word list

H2811 - חֲשַׁבְיָה - Chăshabyâh - khash-ab-yaw' - Hashabiah

மூல வார்த்தை / Original: חֲשַׁבְיָה

எழுத்துமாற்றம் / Transliteration: Chăshabyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: khash-ab-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Hashabiah

அஸபியா, அசபியா, அஷாபியா, அஷபியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"யெகோவா கணக்குப் பார்க்கிறார்"

Hashabiah = "Jehovah (Yahweh) has considered"

1. லேவியன் - மெராரியன்

2. எதித்தூனின் ஆறு குமாரர்களில் நான்காவது குமாரன்

3. கோகாத்தின் குமாரனாகிய எபிரோனின் சந்ததியைச் சேர்ந்தவன்

4. கேமுவேலின் குமாரன்

5. லேவியன் - யோசியாவின் பஸ்கா பண்டிகையின்போது முக்கிய பங்கு வகித்தவன்

6. லேவியன் - மெராரியன் - எஸ்றா பாபிலோனிலிருந்து வந்தபோது அவனோடு கூட வந்தவன்

7. லேவியன் - புன்னூவின் குமாரன்

8. லேவியன் - மத்தானியாவின் குமாரன்

9. ஆசாரியன் இல்க்கியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2803 and H3050; Jah has regarded; Chashabjah, the name of nine Israelites: - Hashabiah.

Cognate: H2803, H2805, H2806, H2807, H2808, H2809, H2810, H2811, H2812, H2813, H2815, H4284

« Prev 2811 / 8674 Next »