H2813 - חֲשַׁבְנְיָה - Chăshabnᵉyâh - khash-ab-neh-yaw' - Hashabniah
மூல வார்த்தை / Original: חֲשַׁבְנְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Chăshabnᵉyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: khash-ab-neh-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Hashabniah
ஆசாப்நெயா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவா அவர்மீது இரக்கம் காண்பிக்கிறார்"
Hashabniah = "whom Jehovah (Yahweh) regards"
1. அத்தூஷின் தகப்பன் - அலங்கத்தைப் பழுதுபார்த்தவன்
2. லேவியன் - எஸ்றா, நெகேமியா ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற பெரிய உபவாசத்தில் முக்கிய பங்கு வகித்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2808 and H3050; thought of Jah; Chashabnejah, the name of two Israelites: - Hashabniah.
Cognate: H2803, H2805, H2806, H2807, H2808, H2809, H2810, H2811, H2812, H2813, H2815, H4284