« Back to word list

H2815 - חַשּׁוּב - Chashshûwb - khash-shoob' - Hashub

மூல வார்த்தை / Original: חַשּׁוּב

எழுத்துமாற்றம் / Transliteration: Chashshûwb

ஒலிபெயர்ப்பு / Phonetic: khash-shoob'

சுருக்க விளக்கம் / Short Definition: Hashub

அசூப் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"இரக்கம் காண்பித்தல்"

Hashub = "considerate"

1. லேவியன் - மெராரியன் - அஸ்ரீகாமின் குமாரன்

2. பாகாத்தின் குமாரன் - எருசலேமின் அலங்கத்தைப் பழுதுபார்ப்பதற்கு உதவி புரிந்தவன்

3. எருசலேமின் அலங்கத்தைப் பழுதுபார்ப்பதற்கு உதவி புரிந்தவன்

4. நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்ட ஜனங்களின் தலைவர்களில் ஒருவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2803; intelligent; Chashshub, the name of two or three Israelites: - Hashub, Hasshub.

Cognate: H2803, H2805, H2806, H2807, H2808, H2809, H2810, H2811, H2812, H2813, H2815, H4284

« Prev 2815 / 8674 Next »