« Back to word list

H2895 - טֹוב - ṭôwb - tobe - Be better

மூல வார்த்தை / Original: טֹוב

எழுத்துமாற்றம் / Transliteration: ṭôwb

ஒலிபெயர்ப்பு / Phonetic: tobe

சுருக்க விளக்கம் / Short Definition: Be better

வினைச்சொல் - சுகித்திரு சவுக்கியமாயிரு,நேசி, அழகானவனாயிரு, நன்றாயிரு, சொஸ்தமாகு, சித்தமாயிரு, மதுரமாயிரு, நலமாயிரு. சாமர்த்திய மாயிரு. பூரிப்பாக்கு, சிறப்பாகசெய், சம்மதியாயிரு

நன்மையை நாடு, உபயோகப்படுத்து, செய், பிரபலப்படுத்து, சிங்காரி, நன்றாய்க் காண், மகிழ்ச்சி அடை, நன்மை உண்டாகு. அமைதலாயிரு, நலமாய்த் தோன்று. வாழ்வடைந்திரு, சந்தோஷ மடை, நன்றாயிரு, முகமலர்ச்சிதா, ஔஷதம், நயப்படுத்து, சிரேஷ்டம், நன்றாய் வாசி, விநோதம். நேர்த்தி, சீர்ப்படுத்து. சீர்திருத்து. சுகமாய் வாழ்ந்திரு, நலமாகு, மகிழ்ச்சியாயிரு, உகந்த விண்ணப்பமாயிரு, நன்மைசெய், சரியாயிரு, பிரியமாயிரு. நலமாய்த் தோன்று. முற்றிலும் நன்றாயிரு. தபைகிடைத்திரு. தயை பாராட்டு, உத்தமமாயிரு. துலக்கமாயிரு, நன்றாக, சித்தமாகு, நன்றாய்ச் சொல், விளக்கு, இதமியப்படு

to be good, to be pleasing, to be joyful, to be beneficial, to be pleasant, to be favorable, to be happy, to be right

a) (Qal)

1) to be pleasant, to be delightful

2) to be glad, to be joyful

3) to be better

4) to be well with, to be good for

5) to be pleasing

b) (Hiphil) to do well, to do good, to act right, to act rightly

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root, to be (transitively do or make) good (or well) in the widest sense: - be (do) better, cheer, be (do, seem) good, (make), goodly, X please, (be, do, go, play) well.

Cognate: H2895, H2896, H2897, H2898, H2899, H2900

« Prev 2895 / 8674 Next »