H2900 - טֹובִיָּה - Ṭôwbîyâh - to-bee-yaw' - Tobiah
மூல வார்த்தை / Original: טֹובִיָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Ṭôwbîyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: to-bee-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Tobiah
தொபியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
யெகோவா நல்லவர்
Tobiah = "Jehovah (Yahweh) is good"
1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்
2. அம்மோனியன் எருசலேம் மறுபடியும் கட்டப்படுவதை எதிர்த்தவன்
3. லேவியன் - போசபாத்தின் ஆட்சிக் காலம்
4. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2896 and H3050; goodness of Jehovah; Tobijah, the name of three Israelites and of one Samaritan: - Tobiah, Tobijah.