H2897 - טֹוב - Ṭôwb - tobe - Tob
மூல வார்த்தை / Original: טֹוב
எழுத்துமாற்றம் / Transliteration: Ṭôwb
ஒலிபெயர்ப்பு / Phonetic: tobe
சுருக்க விளக்கம் / Short Definition: Tob
தோப் - ஓர் இடத்தின் பெயர்
"நல்லது"
Tob = "good"
போர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரிடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H2896; good; Tob, a region apparently East of the Jordan: - Tob.