H3077 - יְהֹויָדָע - Yᵉhôwyâdâʻ - yeh-ho-yaw-daw' - Jehoiada
மூல வார்த்தை / Original: יְהֹויָדָע
எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉhôwyâdâʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yeh-ho-yaw-daw'
சுருக்க விளக்கம் / Short Definition: Jehoiada
யோய்தா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவா தெரிந்திருக்கிறார்"
Jehoiada "Jehovah (Yahweh) knows"
1. பெனாயாவின் தகப்பன்
2. ஆசாரியரின் தலைவன் - எபிரோனில் தாவீதோடு சேர்ந்து கொண்டவன்
3. பிரதான ஆசாரியன் - அத்தாலியாளின் காலம்
4. பிரதான ஆசாரியனாகிய செராயாவிற்கு உதவி புரிந்த இரண்டாவது ஆசாரியன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3068 and H3045; Jehovah-known; Jehojada, the name of three Israelites: - Jehoiada. Compare H3111.
Cognate: H1933, H1942, H1943, H1944, H1953, H1962, H3050, H3058, H3059, H3060, H3068, H3069, H3075, H3076, H3077, H3078, H3079, H3080, H3081, H3082, H3083, H3085, H3086, H3087, H3088, H3089, H3090, H3091, H3092, H3097, H3098, H3099, H3100, H3101, H3107, H3108, H3110, H3111, H3112, H3113, H3114, H3115, H3116, H3122, H3129, H3133, H3134, H3135, H3136, H3137, H3141, H3146, H3147, H3442, H3659