H3100 - יֹואֵל - Yôwʼêl - yo-ale' - Joel
மூல வார்த்தை / Original: יֹואֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Yôwʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: yo-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Joel
யோவேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவா தேவனாயிருக்கிறார்" (எல்)
Joel "Jehovah (Yahweh) is God"
பென்யமீனன் - (நெகே 11:7)
1. சாமுவேலின் குமாரன் - (1சாமு 8:2;1நாளா 6:33; 1நாளா 15:17 )
மறுபெயர் வஷ்னீ (VASHNI) - (1நாளா 6:28)
2. சிமியோனியன் - (1நாளா 4:35)
3. ரூபேனியன் - (1நாளா 5:4; 1நாளா 5:8)
4. காத்தியன் - (1நாளா 5:12)
5. கோகாத் புத்திர லேவியன் - (1நாளா 6:36)
6. இசக்காரின் சந்ததியார் - (1நாளா 7:3)
7. தாவீதின் ஒரு பலசாலியான மனுஷன் - (1 நாளா 11:38)
மறுபெயர் - ஈகால் (IGAL), நாத்தானின் குமாரன் - (2சாமு 23:36)
8. இரண்டு கெர்சோனியர்களின் பெயர் - (1நாளா 15:7; 1நாளா 15:11; 1நாளா 23:8; 1நாளா 26:22)
9. மனாசேயின் பிரபு - (1நாளா 27:20)
10. கோகாத் புத்திரன் - தேவாலய சுத்திகரிப்பில் உதவி புரிந்தவன் - (2 நாளா 29:12)
11. நேபோவின் குடும்பத்தில் ஒருவன் - (எஸ்றா 10:43)
12. சித்ரியின் குமாரன் - (நெகே 11:9)
13. பன்னிரண்டு சிறிய தீர்க்கத்தரிசிகளில் ஒருவர் - உசியாவின் காலத்தில் வாழ்ந்தவர் - (யோவே 1:1; அப் 2:16)
தேவனுடைய நியாயத்தீர்ப்புக்களின் பயங்கரத்தை அறிவித்தவர் - (யோவே 1அதிகாரம் ; யோவே 2:1 - 11)
தேவனுடைய விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பைக் கூறியவர் - (யோவே 3:1 - 17)
சபைக்கு ஆசீர்வாதங்களைக் கூறியவர் - (போவே 3:18 - 21)
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3068 and H410; Jehovah (is his) God; Joel, the name of twelve Israelites: - Joel.
Cognate: H1933, H1942, H1943, H1944, H1953, H1962, H3050, H3058, H3059, H3060, H3068, H3069, H3075, H3076, H3077, H3078, H3079, H3080, H3081, H3082, H3083, H3085, H3086, H3087, H3088, H3089, H3090, H3091, H3092, H3097, H3098, H3099, H3100, H3101, H3107, H3108, H3110, H3111, H3112, H3113, H3114, H3115, H3116, H3122, H3129, H3133, H3134, H3135, H3136, H3137, H3141, H3146, H3147, H3442, H3659