« Back to word list

H3168 - יְחֶזְקֵאל - Yᵉchezqêʼl - yekh-ez-kale' - Ezekiel

மூல வார்த்தை / Original: יְחֶזְקֵאל

எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉchezqêʼl

ஒலிபெயர்ப்பு / Phonetic: yekh-ez-kale'

சுருக்க விளக்கம் / Short Definition: Ezekiel

எசேக்கியேல், அகெசெக்கியேல், எசெக்கியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவன் (எல்) பெலனளிக்கிறார்"

Ezekiel, Jehezekel = "God strengthens"

1. பூசியின் குமாரன்

2. ஆசாரியன் 20ஆம் வகுப்புக்குத் தலைவன் - தாவீதின் காலம்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2388 and H410; God will strengthen; Jechezkel, the name of two Israelites: - Ezekiel, Jehezekel.

Cognate: H2388, H2389, H2390, H2391, H2392, H2393, H2394, H2395, H2396, H3168, H3169

« Prev 3168 / 8674 Next »