« Back to word list

H3317 - יִפְתַּח־אֵל - Yiphtach-ʼêl - yif-tach-ale' - Jiphthah-el

மூல வார்த்தை / Original: יִפְתַּח־אֵל

எழுத்துமாற்றம் / Transliteration: Yiphtach-ʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: yif-tach-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Jiphthah-el

இப்தாவேல் - ஓர் இடத்தின் பெயர்

"தேவன் (எல்) திறக்கிறார்"

Jiphthah - el="God opens"

செபுலோனுக்கும், ஆசேருக்கும் இடையிலுள்ள பள்ளத்தாக்கு

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H6605 and H410; God will open; Jiphtach-el, a place in Palestine: - Jiphthah-el.

Cognate: H3316, H3317, H4668, H4669, H5318, H6605, H6607, H6608, H6609, H6610, H6611

« Prev 3317 / 8674 Next »